ட்விங் ட்விங் குட்டி
₹50.00
ஈழத் தமிழர்களின் புலம்பெயர் இலக்கியம் பற்றிய ஒரு முக்கியமான ஆய்வு. போர்ச்சூழலில் ஏற்பட்ட புலம்பெயர்வை விவரிக்கிறது.
| Category | Essay |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | Tamil |
| Year | 2023 |
| Format | Paperback |
| Tags | Diaspora , Refugee Literature , Sri Lankan Tamils , Tamil Literature |
இப்பூமிப்பந்தில் மனித சமூகம் இயற்கைச் சீற்றங்கள், அரசியல் நெருக்கடி, போர் போன்ற பல்வேறு காரணங்களால் அகதியாக்கப்பட்டு, புலம்பெயர்ந்த நிகழ்வுகள் காலங்காலமாய் வரலாற்றில் காணப்படுகின்றன. அந்தவகையில் நாம் வாழும் காலத்தில் ஈழத்தமிழர்கள் போரினால் அகதியாக்கப்பட்ட நிகழ்வு இன்று உலகளவில் பேசப்படும் சிக்கலாய் அமைந்துள்ளது.