நவீன அறிவியலின் எழுச்சி
₹110.00
பாவண்ணன் எழுதிய 'எட்டு மாம்பழங்கள்' குழந்தைகளுக்கான அழகான கவிதைகள் மற்றும் பாடல்களின் தொகுப்பு!
| Category | Poetry |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | Tamil |
| Format | Paperback |
தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு- அங்கே துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி’ பாடல் இன்றளவும் என் நினைவில் உள்ளது. அழகான அச்சொற்களும் தாளமும் மறக்கமுடியாதவை. குழந்தைப்பாடல்கள் உருவான பாதையை வடிவமைத்ததில் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையின் பங்களிப்பு மகத்தானது மட்டுமல்ல, இந்நூலை வாசிக்கும் போது அந்த மகத்துவத்தை அறிவீர்கள்…