Skip to content

காந்தியடிகளும் பகத்சிங்கும்

₹60.00

காந்தியடிகளும் பகத்சிங்கும்: காந்தி மற்றும் பகத்சிங் பற்றிய ஒரு முக்கியமான கட்டுரை. இந்திய சுதந்திரப் போராட்டத்தைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

Category Essay
Publisher பாரதி புத்தகாலயம்
Language Tamil
Year 2019
Format Paperback
Tags Bhagat Singh , Indian History , Indian Independence Movement , Mahatma Gandhi

Description

இமயமலையும் கங்கையும் இந்தியாவுடன் எவ்வளவு பிரிக்க முடியாத அம்சங்களோ அதைப் போலவே காந்தியமும் இந்தியாவும் என்று மோகித்சென் ஒருமுறை குறிப்பிட்டார். தன்னலமறுப்பு, தியாகம், அர்பணிப்பு, இந்திய விடுதலைக்குப் பிறகும் ஒரு துறவி போல் வாழ்ந்தமை இவை காந்தி அடிகளை இமயத்திற்கும் உயரமாகத் தூக்கி நிறுத்தின.