சாம்பைய்யா
₹500.00
ஹைட்ரா கதையில், மாவீரர் ஜித்ரசீலன் பல தலைகள் கொண்ட ஹைட்ராவை எப்படி வெல்கிறார்? சிறுவர்களுக்கான அற்புதமான சாகசக் கதை!
| Category | Short Story |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | Tamil |
| Year | 2021 |
| Format | Paperback |
எரிமலைத் தீவின் அரசரான உக்கிரசேனரின் கட்டளைப்படி அவரது தளபதி மாவீரர் ஜித்ரசீலன், மனித ஊனையே ருசித்துச் சாப்பிடும் பல தலைகள் கொண்ட இராட்சத மிருகமான ஹைட்ராவைப் பிடிக்க முயலுகிறார். அவர் அதைப் பிடிக்கிறாரா இல்லையா என்பதைப் படித்துப் பார்த்துத் தெரிந்து கொள்வோமாக!