Skip to content

இன்றைய இந்தியக் கல்வி: சவால்களும் தீர்வுகளும்

₹140.00

இந்தியக் கல்வியின் சவால்களையும் தீர்வுகளையும் அலசும் கட்டுரைத் தொகுப்பு. இன்றே வாங்குங்கள்!

Category Essay
Publisher பாரதி புத்தகாலயம்
Language Tamil
Format Paperback
Tags Education , Politics , Social Issues

Description

சமச்சீர்கல்வி, கட்டாயப் பள்ளிக் கல்வியும் இந்தியச்சட்டமும், பெண் பள்ளிக் கல்வி குறித்து ஒரு மீள்பார்வை, இட ஒதுக்கீடு மறைக்கப்படும், மறுக்கப்படும் உரிமைகள், நவீன தாராளவாதமும் இந்தியக் கல்வியும், எங்கே இந்தியக் கல்வி என்பன போன்று மொத்தம் 29 தலைப்புக்களிலான கட்டுரைகள் அடங்கிய நூல்.இவற்றை எழுதியவர்கள் என்சிஇஆர்டி யின் இப்போதைய இயக்குநர் கிருஷ்ணகுமார், முன்னாள் துணைவேந்தரான வசந்திதேவி, கே.என். பணிக்கர், அஸ்கர் அலி என்ஜினியர், முனைவர் ஆர்.ராமானுஜம், துருவ்ரெய்னா, பிரபாத் பட்நாயக், எம்.சிவக்குமார் இப்படியான பல்துறை அறிஞர்களாவர்.