இரவு அரக்கன்
₹110.00
இரவு அரக்கன் கதை! அவி என்ற சிறுவனின் பயத்தை போக்கும் ஒரு அழகான தமிழ் சிறுவர் கதை.
| Category | Short Story |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | Tamil |
| Year | 2024 |
| Format | Paperback |
Description
அவி, பகலில் தைரியசாலியாக இருக்கிறான்,ஆனால், இரவு நேரங்களில் பயந்து நடுங்குகிறான்.அவி, ஒரு நாள் அக்கா சுவாதியைச் சந்திக்கச் சென்றான். “அக்கா! இரவு நேரங்களில், ஓர் அரக்கன் வருகிறான். என்னைப் பயமுறுத்திக்கொண்டே இருக்கிறான்,” என்றான்.
