ஜிமாவின் கைபேசி
சிறார் அறிவியல் புனைகதை
₹60.00
ஜிமாவின் கைபேசி: குழந்தைகளுக்கான அழகான அறிவியல் புனைகதை! அன்பையும், அறிவியலையும் இணைத்து ஒரு சிறந்த படைப்பு.
| Category | Novel |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | Tamil |
| Format | Paperback |
Description
'ஜிமாவின் கைபேசி’ - ஓர் அழகிய அறிவியல் புனைவு.குழந்தைகள் மீது ஆழ்ந்த அன்புகொண்ட மனதிலிருந்து வந்திருப்பது. நன்மையின் சரடில் அன்பையும் அறிவியலையும் தொடுத்து அவர்களுக்கு சூட்டி மகிழ்கிறது.
