Skip to content

காங்கிரீட் காடு – The Jungle

உலகப் புகழ் பெற்ற அமெரிக்க நாவல்

₹360.00

அப்டன் சிங்க்ளரின் புகழ்பெற்ற 'காங்கிரீட் காடு' நாவல்! அமெரிக்க முதலாளித்துவத்தின் இருண்ட பக்கங்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் சமூக நாவல்.

Category Novel
Publisher பாரதி புத்தகாலயம்
Language Tamil
Year 2016
Format Paperback

Description

கான்கீரிட் காடு ஆங்கிலத்தில் THE JUNGLE உலக பேரிலக்கியங்களில் வைக்க தகுதி படைத்த செம்பனுவல் 20 நூற்றாண்டின் ஆரம்ப காலங்களில் அமெரிக்காவின் சிகாகோ பகுதியிலுள்ள முதலாளித்துவ நிறுவனங்களை குறிப்பாக இறைச்சி தயாரிக்கும் தொழிற்சாலையை குறியீடாய் கொண்டு சமுக அரசியல் சூழ்நிலையையும் அந்த சூழ்நிலையில் சிக்கி தவிக்கும் சாதாரண மக்களின் வாழ்க்கையையும் தங்களை உரிமைகளை சுதந்திரத்தையும் வாழ்க்கை அம்சங்களை பாதுகாத்து கொள்வதற்காக அவர்கள் முன்னெடுத்த போராட்டங்களை வெளிச்சமிட்டு காட்டும் புதினம்.