Skip to content

காசுக்கள்ளன்

கதைக்கம்பளம்

₹40.00

எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய 'காசுக்கள்ளன்' கதையில் மாயாஜால உலகிற்குள் செல்லுங்கள்! சிறுவர்களுக்கான அற்புதமான கதை.

Category Short Story
Publisher பாரதி புத்தகாலயம்
Language Tamil
Year 2017
Format Paperback

Description

இந்த உலகில் மொத்தம் எத்தனை கதைகள் இருக்கின்றன? இந்தக் கேள்விக்கு யாராலும் சரியான பதில் சொல்லவே முடியாது. காரணம், உலகில் வாழும் மொத்த மனிதர்களை விடவும் கதைகளின் எண்ணிக்கை அதிகமானது. கடற்கரை மணலை விடவும் கதைகளின் எண்ணிக்கை கூடுதல்.