Skip to content

காட்டை ஆளும் பட்டாம்பூச்சி

₹50.00

காட்டை ஆளும் பட்டாம்பூச்சி: ஏகாதசியின் அழகான தமிழ் சிறுகதை! குழந்தைகளுக்கான கற்பனை மற்றும் சாகச கதை.

Category Short Story
Publisher பாரதி புத்தகாலயம்
Language Tamil
Year 2024
Format Paperback

Description

“இங்கே மனிதன் மட்டும்தான் கதை எழுதுகிறான். அதற்காக மனிதனுக்குள் மட்டும்தான் கதைகள் இருக்கின்றன என்பது கிடையாது. இதுவரை மனிதன் மட்டும் எழுதக் கற்றவனாக இருக்கிறான். மற்ற பொருட்கள் யாவும் கதைகள் நிறைந்து இருக்கின்றன.”