கலப்பைப் புரட்சி
₹110.00
கலப்பைப் புரட்சி: விவசாயிகளின் போராட்டத்தையும், கார்ப்பரேட் சதித்திட்டங்களையும் வெளிச்சம் போட்டுக் காட்டும் கவிதைத் தொகுப்பு.
| Category | Poetry |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | Tamil |
| Format | Paperback |
| Tags | Agriculture , Politics , Social Issues |
Description
உலக முதலாளி என்கிற பெயரில் சின்னச் சின்ன விவசாயிகளையும் வியாபாரிகளையும் சீரழிக்கிறது அரசு. இயற்றப்படுவதற்கு முன்பே வேளாண் சட்டங்களின் விதிமுறைகளை அறிந்து வைத்திருக்கிறது அதானி, அம்பானி கார்ப்பரேட் கும்பல்.
