கல்வி-இந்துத்வா : தேசியக் கல்விக் கொள்கை 2020
₹30.00
தேசிய கல்விக் கொள்கை 2020 குறித்த ஒரு முக்கியமான ஆய்வு. கல்வி மற்றும் இந்துத்துவா சித்தாந்தத்தின் தாக்கத்தை ஆராய்கிறது.
| Category | Report |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | Tamil |
| Year | 2023 |
| Format | Paperback |
| Tags | Education Policy , Hindu Nationalism , Politics |
Description
மனிதர்களை மற்ற விலங்கினங்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டும் பண்பு எதுவெனில், மனிதர்களின் உணர்வுபூர்வமான சிந்திக்கும் ஆற்றலும், அந்தச் சிந்தனைகளுக்குச் செயல்வடிவம் தர, இயற்கைக்கு எதிர்வினை புரிவதும், கூடுதலாக, இயற்கையை மாற்றத் தலைப்பட்டதுமே ஆகும்.
