Skip to content

கழுதை வண்டி

₹100.00

ஆயிஷா நடராசனின் 'கழுதை வண்டி' நாவல், வாசகர்களின் இதயங்களைக் கொள்ளை கொள்ளும் ஒரு வித்தியாசமான படைப்பு!

Category Novel
Publisher பாரதி புத்தகாலயம்
Language Tamil
Year 2023
Format Paperback

Description

சிறார்களுடன் தொடங்கி உறவாடும் ஆயிஷா நடராசனின் இந்த நாவல் வித்தியாசமானது. ஒவ்வொரு கதையின் இறுதியிலும் சொல்லப்படும் விஷயங்கள் அவரின் அனுபவத்தையும் தனித்துவத்தையும் பறைசாற்றுகின்றன. பல லட்சக்கணக்கான இதயங்களைக் கொள்ளை கொண்ட ‘ஆயிஷா’ வைப் போல ‘கழுதை வண்டியும் வாசகர்களின் அன்பைப் பெறும்.