Skip to content

கிருதயுகம் எழுக

பாரதியின் தேசிய சமூகச் சிந்தனைகள்

₹200.00

பாரதியின் தேசிய சமூகச் சிந்தனைகள் குறித்த ஒரு ஆழமான கட்டுரை. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பாரதியின் பங்களிப்பை அறிய இன்றே வாங்குங்கள்!

Category Essay
Publisher பாரதி புத்தகாலயம்
Language Tamil
Year 2018
Format Paperback
Tags Indian Independence Movement , Literary Criticism , Tamil Literature

Description

வரலாறு மனிதனை அறிவுடையவனாக ஆக்குகின்றது என்பது அறிஞர் பேகனின் கூற்றாகும். அதற்கு மிகச் சிறந்த ஒரு உதாரணம் மகாகவி சுப்பிரமணிய பாரதியார். அவர் இவ்வுலக வாழ்வை நீத்து ஒரு நூற்றாண்டு கடக்கப் போகின்ற காலகட்டத்திலும் (1921 -2021) அவர் எழுத்துக்கள் பற்றிய ஆராய்ச்சி முடிவடையவில்லை. பாரதி ஆராய்ச்சியில் பல அறிஞர்கள் உச்சம் தொட்ட போதிலும் ஆராய்ச்சிக்கான பல தளங்கள் இன்னும் தொடப்படவில்லை என்பதை பாரதி ஆய்வுலகம் நன்கறியும்.