தகவல் களஞ்சியம் (ஆத்மா கே.ரவி)
₹120.00
க. சரவணனின் 'குழந்தைகளின் இதயங்களை நிரப்புவோம்' - அழகான கதைகள் மூலம் குழந்தைகளின் மனதை நிரப்பும் புத்தகம்!
| Category | Short Story |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | Tamil |
| Format | Paperback |
க. சரவணன் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலை விலங்கியல் பட்டம் பெற்றவர். மதுரையில் பள்ளித் தலைமையாசிரியராக பணிபுரிகின்றார். கவிதை, கதை, கட்டுரை, நாவலகள், சிறுகதை, சிறார் இலக்கியம் என தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பவர். பல பத்திரிக்கைகளில் இவரது படைப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.