Skip to content

குழவிப் பூங்கா

₹40.00

வாணமதி எழுதிய 'குழவிப் பூங்கா' - அழகான தமிழ் கவிதைகள் மூலம் குழந்தைகளின் மனதில் இடம்பிடிக்கும் புத்தகம்!

Category Poetry
Publisher பாரதி புத்தகாலயம்
Language Tamil
Year 2018
Format Paperback

Description

வாணமதி என்ற மதிவதனியின் பூர்விகம் இந்தியா. பின்னர் இலங்கையில் படித்து வளர்ந்தவர் தற்போது சுவிட்சர்லாந்தில் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றுகிறார் மூன்று மண்ணின் சாரமும் அவருடைய எழுத்துகளில் இருக்கிறது இத்தைகைய எழுத்து தமிழில் அபூர்வமாகத்தான் இருக்கிறது.