Skip to content

மாதியும் யானையும்

₹20.00

மாதியும் யானையும்! சிறுமி மாதியுடன் யானையின் நட்பு கதை. சிறுவர்களுக்கான அற்புதமான புத்தகம்!

Category Short Story
Publisher பாரதி புத்தகாலயம்
Language Tamil
Year 2025
Format Paperback

Description

அரிசிக் கொம்பன் என்பது பெரிய யானை. மாதி என்ற சிறுமியின் நண்பன். யானை மாதியிடம் என்ன சொன்னது? ஊருக்குள் வந்த யானையைப் பிடிக்க அதிரடிப்படை வந்தது. அதிரடிப்படை யானையைப் பிடித்ததா? என்று தெரிந்துகொள்ள இந்தக் கதையை வாசியுங்கள்.