ஏகாதிபத்தியத்தின் புதிய சாகசம்
₹140.00
சமூக பிரச்சனைகளை சிறார் கதைகள் மூலம் பேசும் 'மயில் போட்ட கணக்கு' புத்தகம்!
| Category | Short Story |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | Tamil |
| Year | 2023 |
| Format | Paperback |
போராட்டம் ஒலிமாசுக்கு எதிரான கதை. ‘மயில் போட்ட கணக்கு’ மிகை தன்னம்பிக்கை ஆபத்தானது என கூறுகிறது. ‘யார் கொடுத்தது?’ குழந்தைகள் திருமணத்திற்கு எதிரான கதை.இதுபோன்ற தற்கால சமூக பிரச்சனைகளை சிறார் கதைகள் வழியாக பேசுகிறது இந்நூல்.