Skip to content

மந்திரக் கைக்குட்டை

சிறுவர் கதைகள்

₹70.00

குழந்தைகளுக்கான மந்திரக் கைக்குட்டை கதைகள்! கற்பனை, கொண்டாட்டம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு - சிறந்த பரிசு!

Category Short Story
Publisher பாரதி புத்தகாலயம்
Language Tamil
Year 2016
Format Paperback

Description

'மந்திரக் கைக்குட்டை’ எனும் சிறுவர் கதைத் தொகுப்பில் உள்ள கதைகள் அனைத்தும் குழந்தைகளுக்கு கொண்டாட்ட உணர்வையும் கற்பனை வளத்தையும் தரக்கூடியவை. சில கதைகள் சுற்றுச் சூழல் பாதுகாப்பைப் பேசுகின்றன. சிறுவர்கள் படிக்க, சிறுவர்களுக்குப் பரிசளிக்க, ஒரு சிறந்தநூல் மந்திரக் கைக்குட்டை.- தேவிகாபுரம் சிவா