மரம், கனி மற்றும் அது
கவிதைத் தொகுப்பு
₹70.00
பிரேமா பிரபா எழுதிய 'மரம், கனி மற்றும் அது' கவிதைத் தொகுப்பு! காமம் மற்றும் நிர்வாணம் குறித்த கவிதைகள்.
| Category | Poetry |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | Tamil |
| Format | Paperback |
Description
காமத்தின் கண்கள் நிர்வாணம் குறித்த அவன் ஆரம்பப் பார்வையில் நீள அகலங்கள் ஒரு போதும் இருந்ததே இல்லை. அதைப் போல மனதைச் சோர்வடையச் செய்யும் எதிர்பார்ப்பின் எல்லையில்லா நீட்சியும் அவனிடம் இருந்ததில்லை.
