மீண்டெழும் வேங்கைகள்
₹40.00
த.வி.வெங்கடேஸ்வரன் எழுதிய 'மீண்டெழும் வேங்கைகள்' புத்தகம், நம்மைச் சுற்றியுள்ள இயற்கையை எளிய தமிழில் விளக்குகிறது.
| Category | Essay |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | Tamil |
| Format | Paperback |
| Tags | Ecology , Nature Writing , Science , Tamil Literature |
Description
வந்து மறைந்த ஜான்சன் வாழ் நட்சத்திரம்,மழைத்துளிகளுக்கு நடுவே பறக்கும் கொசு,அழிவிலிருந்து மீண்டும் வரும் வேங்கை,பால் குடிக்கும் பூனை,இல்லை இல்லை பூனை குடிக்கும் பால்,தென்னையின் தாயகம் என நம்மை சுற்றியுள்ள இயற்கை ஆகியவற்றை எளிய தமிழில் விளக்குகிறார் விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன்
