Skip to content

நத்தையின் ஆசை

₹20.00

நத்தையின் ஆசை கதையில் நத்தையும், ஆமையும் மலையேறும் சாகசத்தையும், அருணின் கனவையும் தெரிந்து கொள்ளுங்கள்!

Category Short Story
Publisher பாரதி புத்தகாலயம்
Language Tamil
Year 2025
Format Paperback

Description

மலை ஏறி உச்சிக்குச் செல்ல வேண்டும் என்பது நத்தையின் ஆசை. நத்தையும், ஆமையும் எப்படி மலை ஏறின? விண்வெளி வீரனாக வேண்டும் என்ற அருணின் கனவு நிறைவேறியதா? என்றெல்லாம் தெரிந்துகொள்ள இந்தக் கதைப் புத்தகத்தை வாசியுங்கள்.