Skip to content

நோயாளிகளின் உரிமைகள்

₹75.00

நோயாளிகளின் உரிமைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்! இந்த புத்தகம் மருத்துவமனைக்குச் செல்பவர்களுக்கான தகவல்களை வழங்குகிறது.

Category Essay
Publisher பாரதி புத்தகாலயம்
Language Tamil
Year 2020
Format Paperback
Tags Health , Medical Ethics , Patient Rights

Description

தனியார் மருத்துவமனைகளுக்கு மருத்துவம் நாடி செல்லும் நோயாளிகளுக்காகவே இந்தப் புத்தகம் எழுதப்பட்டுள்ளது. இந்த நோயாளிகளின் பல்வேறு உரிமைகள் – பல தகவல்களைத் தெரிந்து கொள்ளும் உரிமை உட்பட – மிக எளிமையாக எவரும் புரிந்து கொள்ளும் வகையில் இந்தப் புத்தகம் படைக்கப்பட்டுள்ளது.