எட்டறை
₹0.00
கல்வி, மொழி சார்ந்த கட்டுரைகள்
ஆர்வெல்லின் ஆறு விதிகள்: கல்வி, மொழி சார்ந்த கட்டுரைகளின் தொகுப்பு. நீட் தேர்வு குறித்த ஒரு முக்கியமான அலசல்!
| Category | Essay |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | Tamil |
| Year | 2024 |
| Format | Paperback |
| Tags | Education , Linguistics , Social Issues |
அறிவுத் தளத்திலும் பொருளாதார ரீதியிலும் கல்வியால் முன்னேறிய தமிழ்ச் சமூகத்தின் கதையில் தொடங்குகிறது இந்நூல். நீட் தேர்வை உலகின் பல்வேறு நுழைவுத் தேர்வுகளோடு ஒப்பிடுகிற கட்டுரை.