Skip to content

பல் மருத்துவமா படிக்கப் போகின்றீர்கள்?

₹90.00

பல் மருத்துவம் படிக்க ஆர்வமுள்ளவர்களுக்கான வழிகாட்டி! மருத்துவர் ஜெயராமனின் அனுபவங்கள் மற்றும் எச்சரிக்கைகள்.

Category Essay
Publisher பாரதி புத்தகாலயம்
Language Tamil
Year 2020
Format Paperback
Tags Career Guidance , Education , Healthcare

Description

பல் மருத்துவம் படித்துவிட்டுத் தவிக்கும் இளைய தலைமுறையின் இயலாமையை தன் சுய அனுபவத்தின் மூலம் பொது வெளியில் வைக்கிறார். தான் வாழ்ந்தும் பயணித்தும் வரும் பல் மருவத்தின் இன்றைய நிலையை ஆய்வு செய்து எதிர்வரும் தலைமுறையை எச்சரிக்கின்றார்.