Skip to content

பறக்கும் பூநாய்!

₹20.00

வித்தியாசமான பறக்கும் பூநாயின் மந்திரப் பயணத்தை அறிய 'பறக்கும் பூநாய்!' கதையை வாசியுங்கள்.

Category Short Story
Publisher பாரதி புத்தகாலயம்
Language Tamil
Year 2024
Format Paperback

Description

பூனையைப் போல முகம்; நாயைப் போல உடல்; பறக்க இரண்டு சிறகுகள்; இப்படி ஒரு விநோத விலங்கு பற்றிக் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? மந்திரப் பென்சில் செய்த மாயம் என்ன? தெரிந்து கொள்ள ஆசையா? இந்தக் கதைப் புத்தகம் வாங்கி வாசியுங்கள்.