Skip to content

பேராற்றலின் குரல்

₹30.00

காப்ரியேல் கார்சியா மார்க்கேஸின் 'பேராற்றலின் குரல்' - ஃபிடெல் பற்றிய ஒரு கதை. நேசம் மற்றும் உணர்ச்சிகளின் ஆழமான பிரதிபலிப்பு.

Category Short Story
Publisher பாரதி புத்தகாலயம்
Language Tamil
Year 2025
Format Paperback

Description

மக்களிடையே, தெருக்களில் பேசும்போது எல்லாமே மாறிப் போகும். உண்மையான நேசத்தின் போலியற்ற தன்மையையும், உணர்ச்சிகளையும் அந்த உரையாடல் வெளிக்கொணரும். அவருடைய பல்வேறு பெயர்களில் நிலைத்தது “ஃபிடெல்” என்பதுதான்.