பெரிய மரமும் சிறிய புல்லும்
₹75.00
பெரிய மரமும் சிறிய புல்லும்: உலக நாடோடிக் கதைகளின் தொகுப்பு! குழந்தைகளுக்கான அற்புதமான சாகசக் கதைகள்.
| Category | Short Story |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | Tamil |
| Year | 2011 |
| Format | Paperback |
Description
வாருங்கள் நண்பர்களே,பாதாள உலகின் ராஜாவைச் சந்தியுங்கள்.குழந்தைகளாக மாறி விளையாடும் சால்மன் மீன்களைப் பாருங்கள்.கொயோட்டு கோடை காலத்தைஎப்படித் திருடியதுஎன்பதை அறியுங்கள்...இன்னும் இன்னும்உங்களுக்கு வியப்பளிக்கும்உலக நாடோடிக்கதைகள் பல.
