புதிய வேளாண் சட்டங்களும் விளைவுகளும்
₹15.00
புதிய வேளாண் சட்டங்கள் இந்தியாவின் பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் விளைவுகளைப் பற்றி பெ. சண்முகம் எழுதிய புத்தகம்.
| Category | Essay |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | Tamil |
| Format | Paperback |
| Tags | Agriculture , Economics , Law |
Description
’ஒரு நாட்டை இன்னொரு நாடு இரையாக்கிக் கொள்ள அனுமதிக்கும் பொருளாதாரம் நீதியற்றதும் பாவமானதும் ஆகும்’ – காந்திஜிநிலமும், வேளாண்மையும் கார்ப்பரேட்களின் கையில் சிக்கினால், அது இந்திய பொருளாதாரத்தில் வேலைவாய்ப்பில் மிக மோசமான நீண்ட கால பாதிப்புகளை ஏற்படுத்தும்.
