Skip to content

சாலிம் அலி

உயரப் பறந்த இந்தியக் குருவி

₹30.00

சாலிம் அலியின் வாழ்க்கை மற்றும் பறவைகளுக்கான பங்களிப்பை அறிந்து கொள்ளுங்கள். ஆதி வள்ளியப்பன் எழுதிய 'சாலிம் அலி' புத்தகம் இங்கே!

Category Biography
Publisher பாரதி புத்தகாலயம்
Language Tamil
Year 2022
Format Paperback
Tags Biography , Indian History , Ornithology

Description

சாலிம் அலியின் உண்மையான பங்களிப்பு இதுபோன்ற தவறான சித்தரிப்புகளால் சிதைக்கப்படுகிறது. சாலிம் அலி போன்ற ஒருவர் கடந்த நூற்றாண்டில் இந்தியாவுக்குக் கிடைக்காமல் இருந்திருந்தால், இந்தியப் பறவைகள், காடுகள் குறித்த புரிதல் பெருமளவு பின்னடைவைச் சந்தித்திருக்கும். அவரைப் போன்றோரின் உண்மையான பங்களிப்பு பரவலாக எடுத்துச் செல்லப்பட வேண்டும். சாலிம் அலியின் வாழ்க்கையில் நடைபெற்ற நிகழ்வுகள், சுவாரசியங்கள் ஒரு கதையின் திருப்பங்களுக்கு நிகரானவை. அவருடைய 125ஆவது பிறந்த ஆண்டில் சாலிம் அலியையும் அவருடைய பணியையும் நாம் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கான சிறு முயற்சியே இந்த நூல்.