சந்தனக்கூடு
₹20.00
சந்தனக்கூடு கதையில் சாகுலுக்கும், சரணுக்கும் எப்படி நட்பு ஏற்பட்டது? குழந்தைகளுக்கான அழகான கதை!
| Category | Short Story |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | Tamil |
| Year | 2025 |
| Format | Paperback |
Description
வண்ண மின் விளக்குகளால் மின்னும் அழகான சந்தனக்கூடு பார்த்து இருக்கிறீர்களா? சாகுலுக்கும், சரணுக்கும் எப்படி நட்பு ஏற்பட்டது? நெகிழித்துண்டு பற்றி அமுதன் அம்மாவிடம் என்ன சொன்னான்? என்று தெரிந்துகொள்ள வேண்டுமா? இந்தக் கதைப் புத்தகத்தை வாங்கி வாசியுங்கள்.
