தமிழணங்கு என்ன நிறம்?
₹170.00
கடந்த 10 ஆண்டு தமிழ்நாட்டு வரலாற்றின் சாட்சியமான 30 கட்டுரைகளின் தொகுப்பு! தமிழக அரசியல், சமூகம் குறித்த ஆழமான பார்வை.
| Category | Essay |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | Tamil |
| Year | 2024 |
| Format | Paperback |
| Tags | Current Events , Politics , Social Issues |
Description
சமூகம்,கொரோனா,புலம்பெயர் தொழிலாளர், அரசியல், தேர்தல், பெண், அதிகாரம் என்னும் ஏழு தலைப்புகளில் 30 கட்டுரைகள் கொண்ட நூல் இது. இந்த கட்டுரைகள் கடந்த 10 ஆண்டு தமிழ்நாட்டு வரலாற்றின் அகவயமான சாட்சியங்ள்.
