கேட்டதால் சொல்ல நேர்ந்தது
₹200.00
உதயசங்கர் எழுதிய 'டின் டின்னை ஏன் யாருக்கும் பிடிக்கவில்லை?' சிறுவர்களுக்கான வேடிக்கையான கதை!
| Category | Short Story |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | Tamil |
| Year | 2023 |
| Format | Paperback |
டின் டின் தூங்கி எழுந்தது. அம்மா,“டின் டின்.. கழிவறைக்குப் போய் உச்சா போய்விட்டு வா..” என்று சொன்னது.டின் டின் கேட்கவில்லை. படுக்கையில் உச்சாபோனது. அம்மாவுக்குக் கோபம்.“டின் டின் இது நல்ல பழக்கம் இல்லை..” என்றது.