உலகக் கல்வியாளர்கள்
₹50.00
மாற்று கல்வி சிந்தனையாளர்களைப் பற்றிய ஒரு முக்கியமான கட்டுரைத் தொகுப்பு. இன்றே வாங்குங்கள்!
| Category | Essay |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | Tamil |
| Year | 2014 |
| Format | Paperback |
| Tags | Biography , Education , Pedagogy |
Description
மாண்டசோரி, ஜான் ஹோல்ட், ரெனெய் ஸாஸோ, பாவ்லோ ஃபிரைரே, ஸெலென்கோ, சார்லஸ் மைக்கெல் எபி, பாவ்லவ் மற்றும் ஜான் டூவி உள்ளிட்ட உலக அளவில் மாற்றுக் கல்வியை முன் மொழிந்த எட்டு மாமனிதர்களை அறிமுகம் செய்கிறது இந்நூல்.
