Skip to content

உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகள் அல்ல

₹150.00

கலாநிதி ஜீவகுமாரன் எழுதிய 'உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகள் அல்ல' நாவலை வாங்கவும். குடும்ப உறவுகளைப் பற்றிய ஒரு அழகான கதை!

Category Novel
Publisher பாரதி புத்தகாலயம்
Language Tamil
Year 2024
Format Paperback

Description

நானும் என் டெனிஷ் தோழி சுசானாவும் அடிக்கடி கதைப்பதுவும் மகிழ்வதுவும் பகிர்வதுவும் எம் இருவரதும் பேரக்குழந்தைகளைப் பற்றியதாகவே எப்பொழுதும் இருப்பதுண்டு. எமது உலகமும் அவர்களே என்பதிலும் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை.