ஆஸ்யா
₹80.00
வீட்டுக்குள் எதிரி நாவல்: சிறுவன் இனியனின் வீட்டில் நடக்கும் மர்மமான நிகழ்வுகள்! துரை ஆனந்த் குமாரின் விறுவிறுப்பான கதை.
| Category | Novel |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | Tamil |
| Year | 2024 |
| Format | Paperback |
புத்தகத்தில் – எதிரிக்கு நம் இருப்பிடம் தெரியக்கூடாது. ஆனால் நம் வீட்டுக்குள்ளேயே எதிரி வந்துவிட்டால்? சிறுவன் தமிழ் இனியனும் அப்படிப்பட்ட ஒரு சூழலில் மாட்டிக்கொள்கிறான். அவனது வீட்டுக்குள் எதிரி ஒருத்தி வந்துவிடுகிறாள்.சகோதரச் சண்டைகள் பலவற்றை இந்த உலகம் பார்த்திருக்கிறது: பெரியவர்களின் சகோதரச் சண்டைகளில் பகை இருக்கும்; ஆனால் சிறாரின் சகோதர சண்டைகள் செல்லமானவை. காரணமே இருக்காது. அல்லது மிகச்சிறு மன வேறுபாடுகள் மட்டுமே இருக்கும். வேகமாக சண்டைபோட்டு, அதைவிட வேகமாக ஒன்று சேரும் நுட்பம் சிறாருக்கு மட்டுமே தெரியும்.