சரசுவதிக்கு என்ன ஆச்சு?
₹60.00
விவேகானந்தரின் கல்விச் சிந்தனைகள்! கல்வி, சமூகம், ஆன்மிகம் குறித்த அவரது கருத்துக்களை தமிழில் படியுங்கள்.
| Category | Essay |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | Tamil |
| Format | Paperback |
| Tags | Education , Indian History , Philosophy , Social Reform |
விவேகானந்தரின் கண்ணோட்டத்தில் கல்வியைப் பற்றிய சிந்தனைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.இந்நூலில் மதமும் கல்வியும், யாருடைய கல்வி: தேசப்பக்த பார்வையில், மேனாட்டுக் கல்வியும் இந்து ஆன்மிகமும், பெண்கல்வி, மற்றும் கல்வி பற்றிய விவேகானந்தரின் சமூக வரலாற்றுப் பார்வை ஆகிய தலைப்புகளில் இந்நூலில் உள்ள கட்டுரைகள் கல்வி பற்றிய இன்னொரு பரிமாணத்தை அறிமுகப்படுத்துகிறது.