ராம் (திரைக்கதை)
உலகத் தரத்தில் ஒரு திரைக்கதை
அமீர் இயக்கிய ராம் திரைப்படத்தின் திரைக்கதை! நேர்த்தியான திரைக்கதை உத்திக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
| Category | Screenplay |
|---|---|
| Publisher | போதி |
| Language | Tamil |
| Year | 2012 |
| Format | Paperback |
Description
ராம் (திரைக்கதை) திரைப்படத்தின் அஸ்திவாரம் திரைக்கதைதான். தமிழில் சமீப வருடங்களில் வெளிவந்த படங்களில் நேர்த்தியான திரைக்கதை உத்திக்கு சிகரமாக விளங்குகிறது 'ராம்'. மட்டுமல்ல, ராம் படம் அடைந்த மகத்தான வெற்றியும், அது பெற்ற விருதுகளும் அமீரின் தேர்ந்த திரைக்கதைத் திறனுக்குக் கிடைத்த அங்கீகாரமும் கூட.. எதிர்காலத்தில் வித்தியாசமான படைப்புகளைப் படைப்பார் என்ற நம்பிக்கைகளையும், தமிழ் சினிமாவைப் புதிய தளத்துக்கு மட்டுமின்றி உலகத் தரத்துக்கும் அழைத்துச் செல்வார் என்ற எதிர்பார்ப்புகளையும் அமீர் மீது ஏற்படுத்தியிருக்கிறது - ராம். அதற்கான முன்னோட்டமே சைப்ரஸ் சர்வதேச திரைப்பட விழாவில் ராம் படம் பெற்ற விருதுகள்.
