Skip to content

பரம(ன்) இரகசியம்!

₹750.00

பரம இரகசியம் நாவலில், கடத்தப்பட்ட சிவலிங்கத்தை மீட்கும் ஒரு இளைஞனின் பரபரப்பான சாகசத்தை அனுபவியுங்கள்!

Category Novel
Publisher பிளாக் ஹோல் பதிப்பகம்
Language Tamil
Year 2014
Format Paperback

Description

சித்தர்கள் ரகசியமாய் பூஜித்து,பாதுகாத்துவந்த விசேஷ மானஸ லிங்கத்தை ஓர் கும்பல்கடத்திச் செல்கிறது. ஓலைச்சுவடிகள் முதல்விஞ்ஞானக் கருவிகள் வரை பயன்படுத்தி,அச்சிவலிங்க சக்தியை அடையமுற்படுகிறது.கடத்தப்பட்ட சிவலிங்கத்தைக்கண்டுபிடித்து மீட்கும் பொறுப்பு ஓர்இளம் ஆழ்மனசக்தி ஆராய்ச்சியாளனுக்குவந்து சேர்கிறது. அவன் அதற்காக பழையபகையை மறந்து அச்சிவலிங்கம்சம்பந்தப்பட்ட தன் குடும்பமூத்தவர்களுடன் இணைய நேர்கிறது.இதைத் தொடர்ந்து அத்தியாயத்துக்குஅத்தியாயம் பரபரப்பான, திகிலானநிகழ்வுகள். அமானுஷ்யம், ஆழ்மனசக்தி,ஆன்மீகம், தத்துவம், விஞ்ஞானஆராய்ச்சிகள்… இவற்றுடன் கண்கள்அக்னியாய் ஜொலிக்கும்அக்னிநேத்ர சித்தர், பக்தி மட்டுமேதெரிந்த ஒரு வெள்ளந்தி பூசாரி,விஞ்ஞானப் பார்வையிலேயேசிவலிங்கத்தை அணுகும் ஒரு குருஜி போன்றகதாபாத்திரங்களும் பின்னிப் பிணைகிறார்கள்.இத்தனைக்கும் நடுவில் புதிராய் இயங்கும்விசேஷ மானஸ லிங்கம்!பிடிபடுமா பரமனின் ரகசியம்?…