Skip to content

மனிதனின் மறுபிறப்பு (சிந்தன் புக்ஸ்)

₹550.00

சோஷலிச கட்டுமானத்தை மையமாகக் கொண்ட மனிதனின் மறுபிறப்பு நாவல்! சிந்தன் புக்ஸ் வெளியீடு.

Category Novel
Publisher Chinthan Books
Language Tamil
Year 2024
Format Paperback

Description

சோஷலிச கட்டுமானம் நிகழ்கையில் மாறுபவை நாட்டின் இயற்கையும் பொருளாதாரமும் மட்டுமே அல்ல. மாபெரும் ஆக்க வேலையில் பங்காற்றும் மனிதர்களின் கருத்துக்களும் உளப்பாங்கும் கூட மாறுகின்றன என்பதே இந்நூலின் முதன்மையான கருத்து.