Skip to content

தீண்டப்படாதார் (சிந்தன் புக்ஸ்)

₹200.00

அம்பேத்கர் எழுதிய 'தீண்டப்படாதார்' புத்தகம் நந்தனார், இரவிதாஸ், சோகாமேளர் ஆகியோரின் வாழ்க்கை மற்றும் தலித் சமூகத்தின் பங்களிப்பை விளக்குகிறது.

Category Essay
Publisher Chinthan Books
Language Tamil
Year 2023
Format Paperback
Tags Dalit Studies , Indian History , Social Reform

Description

தீண்டப்படாதவரிடையே பிறந்து தமது பக்தியாலும், ஒழுக்க நலன்களாலும் அனைவரின் பெருமதிப்பைப் பெற்றுப் புகழ்மிகு திருவருட் செல்வர்களர்கத் திகழ்ந்த நந்தனார்,இரவிதாஸ், சோகாமேளர் ஆகிய மூவர் நினைவுக்கு உரிமையாக்கப்பட்டது-டாக்டர் பாபாசாகிப் அம்பேத்கர்