Skip to content

காகிதப் பாவைகள்

₹250.00

எளிய முறையில் காகிதப் பொம்மைகள் செய்ய கற்றுக்கொள்ளுங்கள்! ஆர். பானுமதியின் காகிதப் பாவைகள் புத்தகம் உங்கள் குழந்தைகளுக்கு ஒரு சிறந்த கலைப் பயிற்சி.

Category Instructional
Publisher க்ரியா
Language Tamil
Format Paperback
Tags Arts & Crafts , Children's Activities , Paper Crafts

Description

பாவைகள் கதைகள் சொல்லும் ஒரு வடிவம். இந்தப் புத்தகத்தில் உள்ள படங்கள் மற்றும் விளக்கங்களைப் பின்பற்றி, ஒவ்வொரு வரைபடத்துக்கும் வண்ணம் தீட்டி, வெட்டி, ஒட்டிக் காகிதப் பாவைகளை எளிய முறையில் உருவாக்கலாம்.