கோவேறு கழுதைகள் (சிறப்புப் பதிப்பு)
₹750.00
இமையத்தின் கோவேறு கழுதைகள் நாவலின் சிறப்புப் பதிப்பு! சமூக நீதியை பேசும் சிறந்த படைப்பு.
| Category | Novel |
|---|---|
| Publisher | க்ரியா |
| Language | Tamil |
| Year | 2019 |
| Format | Hardcover |
Description
வாசகர்களின் அதிக வரவேற்பைப் பெற்ற இமையத்தின் முதல் நாவலான கோவேறு கழுதைகள் 1994 இல் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, சிறப்புப் பதிப்பாக வண்ணப்படங்களுடன் பெரிய அளவில், கெட்டி அட்டையில் இந்த நாவல் வெளியிடப்பட்டுவிட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். 6 ஓவியர்கள் 2 சிற்பிகள் இந்த நாவலுக்கென்றே பிரத்தியேகமாக உருவாக்கியிருக்கும் படைப்புகள் இந்தச் சிறப்புப் பதிப்புக்குப் பெருமை சேர்க்கின்றன.
