Skip to content

காந்தியின் நான்காவது விரல்

₹320.00

காந்தியின் வாழ்க்கை மற்றும் அகிம்சை போராட்டத்தை விவரிக்கும் புத்தகம். காந்தியின் நான்காவது விரல் வாங்க!

Category Essay
Publisher தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிட் (தினமலர்)
Language Tamil
Year 2023
Format Paperback
Tags Gandhi , History , Indian History

Description

“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்றார் சங்கப் புலவர். இது தமிழ்ப் பண்பாட்டின் வெளிப்பாடு. தமிழரோடு தம் பொது வாழ்வைத் தொடங்கிய மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி இக்கொள்கையைக் கடைபிடித்து, மாந்தருக்குள் ஒரு தெய்வமாக உயர்ந்தார். கண்ணிருந்தும் குருடராய், காதிருந்தும் செவிடராய், வாயிருந்தும் ஊமையராய் வாழ்ந்த மக்களுக்கு அறிவும், ஆர்வமும், ஊக்கமும், ஊட்டி அவர்களை அகிம்சை வழியில் போரிடும் போராட்டக்காரர்களாக மாற்றினார்.