அலைவரிசை (டிஸ்கவரி)
₹160.00
கிராமிய பின்னணியில் எழுதப்பட்ட 'அலைவரிசை' நாவல், பெண் பாடுகளையும், கீழ் நடுத்தர வர்க்கத்தின் வாழ்க்கையையும் சொல்கிறது.
| Category | Novel |
|---|---|
| Publisher | டிஸ்கவரி புக் பேலஸ் |
| Language | Tamil |
| Year | 2025 |
| Format | Paperback |
Description
முழுக்க முழுக்கக் கிராமியப் பின்னணியில் எழுதப்பட்டுள்ள இப்புதினம் பெண் பாடுகளுடன் கீழ் நடுத்தர வர்க்கத்தின் வாழ்க்கைப் பாடுகளையும் சொல்லிக் கொண்டு போகிறது. அம்மக்களின் வாழ்க்கைப் பாட்டிற்கு பிள்ளைைகளின் உழைப்பு முக்கியமான ஆதாரமாக இருக்கிறது.-தோழமையுடன் போப்பு பாண்டிச்சேரி
