Skip to content

பீஹாரி

₹130.00

ஆத்மார்த்தி எழுதிய 'பீஹாரி' சிறுகதைத் தொகுப்பு! மடைமாற்றம் நிறைந்த கதைகள், வாசிக்க வாசிக்க உங்களை கதையோடு ஒன்றச் செய்யும்.

Category Short Story
Publisher டிஸ்கவரி புக் பேலஸ்
Language Tamil
Year 2018
Format Paperback

Description

இந்தக் கதைகள் சற்றே நெடியவை. குறுநாவல்கள் என்று சொல்லத்தக்க மொத்தம் ஐந்து கதைகள். கதைகளைப் பொறுத்தவரை ஒவ்வொன்றும் ஒரு மடைமாற்றமாகவோ செய்தி சொல்லக்கூடிய கருத்துச்சானலாகவோ இருக்க வேண்டுமா என்பதிலெல்லாம் எனக்குக் குழப்பங்கள் உண்டு. ஒரு நல்ல கதை எதுவும் செய்யாது என்பது என் நம்பிக்கை.  ஒரு நல்ல கதையைப் படித்து முடித்து விட்டு அதிலிருந்து வெளியேறும்போது கொஞ்சமே கொஞ்சூண்டு அந்தக் கதையாகவும்தான் நம்மால் வெளியேறமுடியும். அந்த வகையில் தேய்த்த குற்றத்துக்காக பூதம் சுமந்து விளக்கை ஏந்தித் திரிவதே வாசகாம்ருதம்.