Skip to content

கெடை காடு

₹170.00

கெடை காடு நாவல், ஏக்நாத் எழுதியது. இயற்கையின் மர்மங்களும், காட்டின் கதைகளும் நிறைந்த ஒரு சிறந்த படைப்பு.

Category Novel
Publisher டிஸ்கவரி புக் பேலஸ்
Language Tamil
Year 2013
Format Paperback

Description

காடு கோடானு கோடி புதிர்களைப் புதைத்துக் கொண்டிருக்கிறது. அது செல்லும் பாதையெங்கும் விரவிக் கிடக்கும் முப்பாட்டன்களின் மூச்சுக் காற்றில் நமக்கு பல கதைகள் கிடைக்கின்றன. இயற்கை நம்மோடு பேசவும் நாம் இயற்கையோடு பேசவும் காடு கட்டிவைத்திருக்கிறது பெரும் பள்ளிக்கூடம். இங்கு கற்கவும் சுற்றவும் ஏழாயிரம் வாசல்கள். புற்களால் நிரப்பப்பட்டிருக்கும்  அம்மண் தரையெங்கும் எவனோ ஒருவன் சென்றுவந்த ஒற்றையடிப் பாதை இன்னும் ஆச்சரியம்.