Skip to content

மற்ற மரணம்

லத்தீன் அமெரிக்கச் சிறுகதைகள்

₹120.00

லத்தீன் அமெரிக்க இலக்கியத்தின் சிறந்த சிறுகதைகள்! அதிகார துஷ்பிரயோகம், சமூக அநீதி மற்றும் மந்திரம் நிறைந்த கதைகளின் தொகுப்பு.

Category Short Story
Publisher டிஸ்கவரி புக் பேலஸ்
Language Tamil
Year 2019
Format Paperback

Description

மேற்கத்திய நாடுகளின் நலிந்த இலக்கிய நுரையீரல்களுக்குப் பிர்ணவாயு தரும் லத்தீன் அமெரிக்க இலக்கியம், உலக இலக்கியத்தில் முக்கிய இடம்பெற்றுள்ளது.அதிகாரப்பூர்வ உண்மைகளுக்குச் சவால்விடும் சமூக, அரசியல் அநீதிகளை வெளிச்சம் போட்டுக்காட்டும், அல்பமான அதிகாரத்தைக் கிண்டல் செய்யும், லத்தீன் அமெரிக்கக் கண்டத்தின் இந்திய கலாச்சாரத் தொடர்பை ஆராயும், மந்திரத்தோடு விளையாடும் இத்தொகுப்பிலுள்ள கதைகள், லத்தீன் அமெரிக்காவின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களின் படைப்புகளை உள்ளடக்கியுள்ளது.