Skip to content

ஊத்து

₹400.00

ஊத்து நாவல், வாழ்க்கை மற்றும் மரணத்தின் தத்துவத்தை தேனீ சீருடையான் அழகாக விவரிக்கிறார். வாங்க!

Category Novel
Publisher டிஸ்கவரி புக் பேலஸ்
Language Tamil
Year 2025
Format Paperback

Description

ஜனனமும் மரணமும் ஒரு நேர்கோட்டின் இரண்டு முனைகள். அந்தக் கோட்டை மடித்து வட்டமாக்கிப்பார்.மரணத்தின் பாய்விரிப்பு எந்த இடத்தில் இருக்கிறது என்று சொல்ல முடியாது. ஆனாலும் வட்டத்தின் ஏதோ ஒரு பகுதியில் அது ஜாகையிட்டிருக்கிறது. மரணம் மகத்தானது, ஜீவித நெடும்பயணத்தில் புதிய எல்லையைத் தொடுவாதற்கான வாழிகாட்டல் நெறி அது.