புத்ர (டிஸ்கவரி புக் பேலஸ்)
லா.ச.ராமாமிருதத்தின் ‘புத்ர’ நாவலை வாங்கவும். தனித்துவமான மொழிநடை மற்றும் சிறப்பான கதைக்காகப் புகழ்பெற்றது.
| Category | Novel |
|---|---|
| Publisher | டிஸ்கவரி புக் பேலஸ் |
| Language | Tamil |
| Year | 2016 |
| Format | Paperback |
Description
நூற்றுக்கு மேற்பட்ட சிறந்த சிறுகதைகள் லா.ச.ரா. எழுதியிருந்தாலும் அவருடைய ‘பாற்கடல்’ என்ற படப்ப்டைத் தலையாயதாகக் கூறுவார்கள். அவருடைய ‘புத்ர’ மற்றும் ’அபிதா’ நாவல்கள் மொழிநடையால் தனித்துச் சிறந்து விளங்கும். கட்டுரைநூல் ‘சிந்தாநதி’ அவருடைய இயல்பான குறியீட்டு நடையில் பிரமிக்கத்தக்க விதத்தில் எழுதப் இயல்பான குறியீட்டு நடையில் பிரமிக்கத்தக்க விதத்தில் எழுதப் பட்டிருக்கும். லாச.ரா. எழிதிய காலத்தில் உயரிய நவீனத் தமிழ்ப் படைப்பிலக்கியம் புதுமைப்பித்தன், க.நா.சுப்ரமணியன், கு.ப.ராஜகோபாலன் என்று ஒரு அணியும், கல்கி, ஜெயகாந்தன், விந்தன் என்றொரு அணியுமாக இருந்தது. இரண்டிலும் அடங்காது லா.ச.ரா. ஒரு தனிப்பாதையில் எழுதினார்.- அசோகமித்திரன்
